முல்லைச் செடியும் சோறு போடும் பன்றிகளும்

முல்லைச் செடியும் சோறு போடும் பன்றிகளும்

எப்படி ஒன்றாக
 வளர்க்க போகிறோம்
 சோறு போடும் பன்றிகளையும்
நீ கொண்டு வரும்
 முல்லை செடிகளையும் 
மிக அற்புதமான கவிதை.

நமக்கிடையிலான தொலைவு புத்தகத்திலிருந்து 
- ம.மதிவாணன்